பாணந்துறை அலுபோமுல்ல பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அலுபோமுல்ல பகுதியில் உள்ள ஒரு கடை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.