தலவாக்கலையில் விபத்து: மூவர் காயம்!
தலவாக்கலை நகரில் நேற்று (21) நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில்…