Month: September 2025

தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதிகளை சந்திக்கும் சீன தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதர் கி ஜென்ஹோங், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, கொழும்பு, ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட்டில் நிலவும் அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதிகளுக்கான வரப்பிரசாதங்களை நீக்குதல்…

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை கொழும்புக்கு நேரடியாக உதவியதாக இலங்கையின் முன்னாள் சிரேஷ்ட கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு பாதுகாப்பு மண்டலத்தின் தளபதியாகவும், கடற்படையின் உத்தியோகபூர்வ ஊடகப் பேச்சாளருமாக…

மழையுடன் கூடிய வானில

இன்று பிற்பகல் மழை பெய்யும் மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும். பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மற்ற பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…

நெற் கொள்வனவுக்காக 6,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

2025 சிறுபோகத்திற்கான அரசின் நெற் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்திற்காக 6,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 5,288 மில்லியன்கள் ஏற்கனவே செலவிடப்பட்டு நெல் சந்தைப்படுத்தல் சபையால் 16 மாவட்டங்களில் 43,891 மெற்றிக்தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை இடம்பெற்று வரும் பொலன்னறுவை,…

டிஜிட்டல் மயமாக்கலில் நீதித்துறை

இலங்கையின் நீதித்துறை, டிஜிட்டல் மயமாக்கலில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதன்படி, வழக்கு தொடர்பான கொடுப்பனவுகளை டெபிட் மற்றும் கடன் அட்டைகள் மூலம் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு நேற்றுமுதல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. உயர் நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் இந்த திட்டம்…

பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி முன்னேறும் இலங்கை

நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கி விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் முதன்மை இருப்பு 2021 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறைந்த அடிப்படையில் நிலவியது…

வெளிநாட்டில் தொழில் தேடுவோருக்கான முக்கிய அறிவிப்பு

வெளிநாடுகளில் தொழில் தேடுவோர், அங்கீகரிக்கப்படாத முகவர்கள் அல்லது இடைத்தரகர்களுடனான தொடர்புகளைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வேலைவாய்ப்புகளுக்குப் பணம் செலுத்துவது அல்லது எந்தவொரு கட்டணத்தையும் கோருவது சட்டவிரோதமானது என்று பணியகம் தெரிவித்துள்ளது. விண்ணப்பங்கள்…

அநுரவுக்கு டக்ளஸ் கடிதம்

யாழ்ப்பாணம் மண்டைதீவு கொலைகள் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளது. ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவாநந்தா, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோருக்கு இந்தக் கோரிக்கையை…

83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது

கணேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகொல்ல பகுதியில் பல நபர்களுக்கு சொந்தமான 83 வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்தனர். கணேமுல்ல பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளில் வத்தளையைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் சந்தேக…

கொழும்பில் தங்க விலை இன்று காலை முதல் மூன்று முறை அதிகரிப்பு

இன்று தங்கத்தின் விலை 5,000 ரூபாய் வரையில்அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று மூன்று முறை தங்க விலை உயர்வடைந்து “22 காரட்” ஒரு பவுண் தங்கத்தின் விலை 271,000 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது.…