Month: September 2025

செம்மணி நினைவேந்தல் நிகழ்வு நாளை

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேசத்துக்கு எடுத்துக்கூறும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வொன்றை நாளைய தினம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் கிருபாகரன், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது,…

இ.மி.ச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறைக்கு எதிராக, பொறியியலாளர்கள் உட்பட மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். மறுசீரமைப்பு செயல்முறையைச் சீர்செய்து ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளைப் பாதுகாக்க சமர்ப்பிக்கப்பட்ட 24 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு,…

அகில இலங்கையில் யாழ் மாணவர் சாதனை

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, 51,969 மாணவர்கள் (17.11 வீதம்) வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக இன்று நடைபெற்ற விசேட ஊடக…

அந்த சீனால் அவமானமாக இருந்தது

சரண்யா பொன்வண்ணன் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை சரண்யா பொன்வண்ணன். அம்மா கதாபாத்திரம் என்றாலே ரசிகர்களுக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர் இவர் தான். நாயகன், கருத்தம்மா, அஞ்சலி, பசுபொன் போன்ற படங்களில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் ஒரு கலக்கு…

நிலச்சரிவில் 1000 பேர் உயிரிழப்பு

சூடான் நிலச்சரிவு வடக்கு ஆப்பிரிக்கா நாடான சூடானில், ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவு படைக்கும் இடையே அதிகார மோதல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அங்குள்ள மேற்கு டர்பார் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, நேற்று அங்குள்ள…

தெலுங்கு படங்கள் ரூ.1000 கோடி வசூலிப்பதற்கு காரணம்..

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக சிக்கந்தர் படம் வெளிவந்தது. ஆனால், இந்த படம் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தற்போது முதல் முறையாக சிவகார்த்திகேயனை முருகதாஸ் இயக்கியுள்ளார். மதராசி படத்தில் ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வல், விக்ராந்த், பிஜு மேனன்,…

கிலோ கணக்கில் தங்கம் கடத்தி கைதான நடிகை ரன்யா..

கன்னட நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் சிக்கி கடந்த ஆறு மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். அவர் 14.8 கிலோ தங்கத்துடன் துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையம் வந்தபோது கைதான நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார். ரன்யா ராவ்…

இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது

இந்த ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்ச பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதன்…

ராஜிதவுக்கும் நிமல் லன்சாவுக்கும் வீட்டு உணவு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் நிமல் லன்சா ஆகியோருக்கு வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவுகளை உட்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த இருவரினதும் முறையான கோரிக்கைகளுக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் ஆணையாளர்…

ரணில் நன்றி தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊடகங்களுக்கு தனது நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மாதம் 22 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதையடுத்து,…