ஆப்கான் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் தொகை 622 ஆக உயர்வு
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 622 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஹெலிகொப்டர்களின் உதவியுடன் மீட்பு…