Month: October 2025

மரக்கறிகளின் புதிய விலை பட்டியல் அறிமுகமானது

கொழும்பு புறக்கோட்டை பொருளாதார நிலையத்தில் கிழங்கு மற்றும் வெங்காயம் என்பவற்றின் மொத்த விலைப் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு கிலோகிராம் நுவரெலியா உருளைக்கிழங்கு 220 முதல் 240 ரூபாய் வரையிலும், பாகிஸ்தான் உருளைக்கிழங்கு 170 முதல் 180 ரூபாய் வரையிலும் விற்பனை…

பாடசாலை நேரம் நீடிப்பு தொடர்பில் அதிருப்தி – அதிபர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத்தின் முடிவை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்க கூட்டணி கடுமையாக எதிர்த்துள்ளது. கொழும்பில் இன்று (24) செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய தொழிற்சங்க…

AI தொழில் நுட்பத்தால் ஊழியர்களுக்கு வந்த சோதனை : 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்

மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. AI தொழில் நுட்பம் வந்த பின்னர் பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார்…

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை!

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இந்த வாரத்தில் தங்கத்தின் விலை வேகமாக சரிந்து வருகிறது. அதன்படி இன்று நண்பகலின் பின்னர் தங்கத்தின் விலை ரூ. 5000 குறைந்துள்ளது. அந்தவகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை ரூ…

கடற்றொழிலாளர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்

இன்று பிற்பகல் வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…

மக்களுக்கு அனர்த்த அபாய எச்சரிக்கை : வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த காற்று, கனமழை மற்றும் கொந்தளிப்பான கடல் நிலை குறித்து எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (24) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

இந்தியத் துணைத் தலைவி ஸ்மிருதி மந்தனாவின் சாதனைகள்!

மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் நேற்றைய நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில், இந்தியத் துணைத் தலைவி ஸ்மிருதி மந்தனா பல சாதனைகளைப் படைத்து வெற்றி சதம் அடித்தார். இந்தப் போட்டியில், அவர், 95 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பெற்றார். இந்த ஆண்டு…

அழகின் அரக்கி முதற்பார்வை First Look!

லக்கு Skl இயக்கத்திலும் ஆதித் வருணின் இசையிலும் தயாராகிவரும் ‘அழகின் அரக்கி‘ பாடலின் முதற்பார்வை வெளியாகியுள்ளது. இதில், லக்கு Skl , ஏகே.மடோனா, மக்கள் நாயகன் சதீப், தனுஸ்கா, ஜெய்ஸன், எம்.திசா, ஜோ, அபர்ணா, விது, அனுசன் ஆகியோர் நடித்துள்ளனர். Music…

களுவாஞ்சிக்குடி யில் பஸ் நடத்துனர் மீது தாக்குதல்

களுவாஞ்சிக்குடியில் இலங்கை போக்குவரத்துக்கு சபைக்கு சொந்தமான பஸ் வண்டியை வழிமறித்து நடத்துனரையும் பயணி ஒருவரையும் தாக்கியுள்ளனர். இதனால் பஸ்ஸில் பயணித்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு பாதிக்கப்பட்ட பொது மக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

முஸ்லிம் தாதியர்கள் தமது கலாச்சாரத்தை பேணும் வகையில் உடை

முஸ்லிம் சிவில் அமைப்பினருக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரச மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் தாதியர்கள் தமது கலாச்சாரம் மற்றும் மத மரபுகளைப் பேணும் வகையில் உடைகளை அணிவதில் எதிர்நோக்கும் சவால்கள், கொவிட்-19 காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட…