கனமழை காரணமாக வான்கதவுகள் திறப்பு
கனமழை காரணமாக, இன்று (19) பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் 04 வான் கதவுகளைத் திறக்க பொல்கொல்ல மகாவலி அணை பொறியாளர் அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விக்டோரியா நீர்த்தேக்கத்தில் வினாடிக்கு 5,190 கன அடி நீர் திறந்து…