Month: October 2025

முடிசூடிய இலங்கை பெண் சபீனா யூசுப்: சாதனைகளின் புதிய வரலாறு

திருமதி உலக அழகி இறுதி போட்டியில் சபீனா யூசுப் “திருமதி இலங்கை உலக அழகி 2025” என முடிசூட்டப்பட்டுள்ளார். உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி உலக அழகி போட்டி (03) பிரமாண்டமாக…

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் இன்று(04) அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.அதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பணியாளர்களின் பயன்பாட்டிற்கு தற்போது ஒரு வாகனம் கூட இல்லை…

சாரதி அனுமதிப் பத்திரம் தொடர்பாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பாக முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைசாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை எட்டு ஆண்டுகளில் இருந்து கணிசமாக அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை ஆய்வு செய்து பொருத்தமான திட்டத்தை முன்மொழிய ஒரு தொழில்நுட்ப…

இந்திய ஒருநாள் அணியின் புதிய அணித்தலைவர்

இந்த ஒருநாள் தொடரின் அணித்தலைவராக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர்…

பிளாஸ்டிக் போத்தல்கள் குறித்து அறிவிப்பு

2026 ஏப்ரல் 1ஆம் திகதி முதல், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கான பால் குடிக்கும் போத்தல்கள் அனைத்தும் இலங்கை தரநிலை (SLS) சான்றிதழைக் கொண்டிருப்பதை நுகர்வோர் விவகார ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.அக்டோபர் 1, 2025 வெளியிடப்பட்ட வர்த்தமானியின் படி, உற்பத்தியாளர்கள்,…

நான்கு மாணவர்கள் கைது!

மீட்டியாகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நான்கு மாணவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் அதே பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்கள் ஆவர்.சிறுவர் தினத்தை கொண்டாடுவதற்காக நான்கு மாணவர்களும் தண்ணீர் போத்தலில் மதுபானத்தை ஊற்றி பாடசாலைக்கு…

விரைவில் கண்ணம்மா திரைப்படம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும்.

2J Movies தயாரிப்பில் ஜூட் சுகியின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கண்ணம்மா‘ திரைப்படத்தின் இசை வெளியீடு . (02) பாடகர் நிரோஜனின் தேன்மதுர கீதம் இசைக்கலையகத்தில் இடம்பெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்றதுடன், கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 04 பாடல்களையும் கலைஞர்கள் நேரலையில் பாடினார்கள்.…

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்..! அரசியல்வாதிகள் தனியார் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு

கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதுடன், இரவு உணவும் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி…