கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதியதாக அறிமுகப்படத்தப்பட்ட 20 சுய-பதிவு இயந்திரங்கள் – பயணிகளின் சிரமம் குறைந்தது
பயணிகளின் விமானப் பயணத்துக்கான பதிவுகளை (check-in) எளிதாக்கவும், பரபரப்பான நேரங்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் மேலும் 20 புதிய சுய பதிவு (Self-Check-in Kiosks) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், வரையறுக்கப்பட்ட…