முதியோர் இல்லத்தில் இருந்த 11 பேர் பலி
குருணாகல் – பன்னல, நலவலானவில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த 25 பேரில் 11 பெண்கள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏனையோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.