தங்காலையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு : இருவர் உயிரிழப்பு
தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. தங்காலை – உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 68 வயதுடைய நபர் ஒருவரும், 59 வயதுடைய அவரது…