Month: November 2025

கண்ணம்மா‘ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு ‘கள்ளுக்கடை…….‘

2 J மூவிஸ் தயாரிப்பில் ஜூட் சுகியின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கண்ணம்மா‘ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘கள்ளுக்கடை‘ இன்று வெளியாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. https://www.youtube.com/watch?v=mGbhlNOc_dk பாடலுக்கான இசை – பிரசாந்த் கிருஸ்ணபிள்ளை,வரிகள் எழுத்தாளர் – ரொபின் ரொனால்ட் மற்றும் பாடியவர் –…

பிரஜாசக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள், கணினிகள் பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கீடு!

நாட்டின் அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணினிகள், கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரஜாசக்தி தேசிய வேலைத் திட்டத்தின்…

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இரசிகர்கள் இலங்கை கொடியுடன் ஆதரவு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. குறித்த போட்டியின் போது பாகிஸ்தான் இரசிகர்கள் இலங்கை தேசியக் கொடியுடன் மைதான…

டின் மீன்களுக்கான விலையில் திருத்தம்

இன்று (15) முதல் அமலுக்கு வரும் வகையில், டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகளை திருத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,புதிய டின் மீன்களுக்கான விலைகள் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. டுனா (425) கிராம் 380 ரூபாவுக்கும், மெகரல் (425 கிராம்) 480…

பொலன்னறுவையில் விபத்து : 15 வயது சிறுவன் உயிரிழந்தார்

பொலன்னறுவை மனம்பிட்டிய, மலியதேவபுர பகுதியில் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற 15 வயது சிறுவன் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த தாத்தாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று (14) இரவு 7.30 அளவில் சிறுவன் தனது…

உரிய விலை நீர்ணயிக்கப்படாததால் சிரமத்திற்குள்ளாகும் விவசாயிகள்

உள்ளூர் பெரிய வெங்காயத்துக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படாத நிலையில், தமது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 230 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையில் விற்பனை…

மருந்துகளுக்கு விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சிறுவர் நோய், புற்றுநோய், நீரிழிவு, உயர் குருதியழுத்தம் உள்ளிட்ட நோய் நிவாரண மருந்துகள் இதில் உள்ளடங்குகின்றன. குறித்த மருந்துகளின் விலைகள் 60 முதல்…

சிறைச்சாலை கைதி மீது கொலை முயற்சி

அங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெவுந்தர விஷ்னு தேவாலயத்துக்கு அருகில் இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரின்…

மலையக மக்கள் அங்கீகரிக்கபட்ட மயானங்கள் கோரி மனுதாக்கல்

மலையகத் தமிழ்ச் சமூகத்தினர், இறந்தவர்களைக் கௌரவத்துடன் புதைக்கும் உரிமை (Right to Dignified Burial) மற்றும் மனித கண்ணியத்தை நிலைநாட்டுவதற்காக, ஒரு முக்கியமான மைல்கல்லாக, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு கடந்த 07ஆம்…

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை 10 ஆயிரம் ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக தங்க சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதற்கமைய இன்று கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையில் 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 305,200 ஆக…

இலங்கை சினிமா