“அதிரன்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு ‘அன்னமே..’
அன்ரன் டெலசெல்ப் வழங்கும் இயக்குனர் தினேஸ் கனகராஜ்ன் இயக்கத்தில், நாடளாவிய ரீதியில் திறமையானவர்களை ஒன்றிணைத்து உருவாக்கியதே “அதிரன்” அதிரன் படத்திற்கான முதல் பாடல் ‘அன்னமே …….’ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கானஇசையமைப்பாளர்- சகிஸ்ணா சேவியர் வரிகள் எழுதியவர்- வருண் துஸ்யந்தன் மற்றும் பாடியவர்கள்…