விசேட தேவையுடையோரை மகிழ்விக்கும் இ.போ.சய
விசேட தேவையுடையோருக்காக 10 பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. அடுத்த மாதமளவில் பஸ்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. குறித்த பஸ்களுக்காக 420 மில்லியன் ரூபா செலவாகின்றது. விசேட தேவையுடையவர்களுக்கு அவசியமான வசதிகள் குறித்த பஸ்களில் சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து…