தூரம் போனவர்கள் மொட்டை நோக்கி படையெடுக்கின்றனர் – நாமல்
மகா சங்கத்தினரை அச்சுறுத்தி, அரசை கைப்பற்ற லால்காந்த நினைத்தால், அது ஒரு கனவுதான் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கூறினார். “ஒரு கட்சியாக, எங்கள் திட்டம் வழக்கம் போல் மிகவும் வெற்றிகரமாக முன்னேறி வருகிறது.…