Month: January 2026

“மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு போராட்டக் குரல் ஓய்ந்தது: நந்தன குணதிலக்கவிற்கு கண்ணீர் மல்க பிரியாவிடை!”

ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) முன்னாள் முக்கிய செயற்பாட்டாளரும், முன்னாள் அமைச்சருமான நந்தன குணதிலக்க காலமானார். அவரது உடல் இன்று (19) முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாணந்துறை நகர சபையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.…

நிர்வாகச் சிக்கல்: கிழக்கு மாகாண வைத்தியர்கள் இன்று முதல் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (19) முதல் மீண்டும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களுக்கு இதுவரை உரிய தீர்வு வழங்கப்படாமைக்கு…

பயணிகளுடன் இந்தோனேசிய விமானம் விபத்து- மலைப்பகுதியில் பாகங்கள் கண்டெடுப்பு

பயணிகள் 11 பேருடன் புறப்பட்ட இந்தோனேசிய விமானம் விபத்தை சந்தித்துள்ளது. இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சால் இயக்கப்படும் ATR 42-500 என்ற சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று யோககர்த்தாவிலிருந்து தெற்கு சுலவேசியில் உள்ள மக்காசர் நகருக்கு பறந்து…

காற்றில் மின்சாரம்: வயர்கள் இல்லாத எதிர்காலத்தை நோக்கி ஃபின்லாந்து -எதிர்கால மின் பயன்பாடு கனவா,நிஜமா?

மின்சார இணைப்புகளுக்கு பிளக்குகள் (Plugs) அல்லது கேபிள்கள் (Cables) தேவைப்படாத ஒரு எதிர்காலத்தை நோக்கி ஃபின்லாந்து ஒரு முக்கிய அடியை எடுத்து வைத்துள்ளது. காற்றில் மின்சாரத்தை வெற்றிகரமாகக் கடத்தி அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட மின்காந்த புலங்களை (Electromagnetic…

இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் கைது.

இருபது நிமிடங்களில் கசிப்பு தயாரிக்கக்கூடிய ஒரு சாதனத்தை தயாரித்த ஒருவர் மொனராகலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அரசு ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு கசிப்பு விற்பனையும் செய்துவந்துள்ளார். இந்நிலையில் மொனராகலை தலைமையக பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் மொனராகலை கால்வாய் அருகே…

அமெரிக்கா-ஈரான் இடையே அதிகரிக்கும் பதற்றம்: “ட்ரம்பை” குற்றவாளி என குற்றம் சாற்றிய அலி கமெனி

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில் சற்று முன்னர் அலி கமெனி வெளியிட்ட பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானிய உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி, தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ட்ரம்பை குற்றவாளி என குறிப்பிட்டு…

வீதிகள் இல்லாத கிராமம்: வலைஞர்மடம் தனித்தீவாக மாறியது எப்படி?

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்திற்கு செல்வதற்கான பிரதான வீதிகள் மற்றும் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் என்பன சீரின்மையால் குறித்த வலைஞர்மடம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளதாக அந்தக் கிராமமக்களால் வன்னி நாடாளமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில்…

வீதிகள் இல்லாத கிராமம்: வலைஞர்மடம் தனித்தீவாக மாறியது எப்படி?

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வலைஞர்மடம் கிராமத்திற்கு செல்வதற்கான பிரதான வீதிகள் மற்றும் கிராமத்திலுள்ள உள்ளக வீதிகள் என்பன சீரின்மையால் குறித்த வலைஞர்மடம் கிராமம் தனித்தீவாக மாறியுள்ளதாக அந்தக் கிராமமக்களால் வன்னி நாடாளமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில்…

ஹட்டனில் லொறி – வேன் மோதி விபத்து – இருவர் படுகாயம்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம சந்தியில் இன்று பிற்பகல் (17) லொறியும் வேனும் மோதிய விபத்தில் வேனின் சாரதியும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து தொடர்பில்…

“கொழும்பில் நடைபெற்ற CNCA டி20 கிரிக்கெட்: HNB அஷ்யூரன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை!”

விளையாட்டுத் துறை ஊடாக சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்குடன், இந்தியாவின் கிராஸ் நேஷன் கிரிக்கெட் அலையன்ஸ் (CNCA) ஏற்பாடு செய்திருந்த டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் HNB அஷ்யூரன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. விறுவிறுப்பான இறுதிப் போட்டி: கொழும்பில் உள்ள…

இலங்கை சினிமா