Month: January 2026

கொத்தலாவல பல்கலைக்கழக மாணவர்கள் விபத்து: முழுமையான விசாரணை கோரிய மனுவை பரிசீலிக்க உத்தரவு

பதுளை பகுதியில் கல்விச் சுற்றுலா சென்றிருந்த போது இடம்பெற்ற விபத்தில் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, ஜூலை 15 அன்று பரிசீலிக்க உயர் நீதிமன்றம்…

கோட்டாபய உள்ளிட்டோருக்கு அறிவித்தல் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

2022 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி ‘அரகலய’ போராட்டத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காகச் சட்டவிரோதமான முறையில் இழப்பீடு பெற்ற முன்னாள் அமைச்சர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீளப் பெறுமாறு கோரி அடிப்படை உரிமை மனுவொன்று…

கோலாகலமாக அரங்கேறும்கலாமித்ரா விருது விழா

45 ஆண்டுகளைக் கடந்து 46ஆவது ஆண்டில் கால்பதிக்கும் புதிய அலை கலை வட்டம் 1995ஆம் ஆண்டினில் ஆரம்பித்த விருது வழங்கும் விழாவை இம்முறை 20ஆவது ஆண்டின் நிகழ்வாக நடத்துகின்றது. கலை,இலக்கியத் துறைகளில் இளையவர்களின் ஆர்வங்களை மேம்படுத்தவும் அவர்களது திறமை வெளிபாட்டுக்கு போட்டிகளை…

எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது – சஜித் எச்சரிக்கை!

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது தரப்பினர் பொய்களையும் ஏமாற்று வித்தைகளையும் பரப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாகச் சாடியுள்ளார். தனது ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் தோல்வியுற்ற கொள்கைகளே…

இலங்கைக்கான அடுத்தகட்ட IMF மீளாய்வு

இலங்கைக்கான ‘விரிவாக்கப்பட்ட நிதி வசதி’ (EFF) திட்டத்தின் அடுத்தகட்ட மீளாய்வு குறித்த கொள்கை ரீதியான விவாதங்களை முன்னெடுப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று மிக விரைவில் இலங்கைக்கு வருகை தரும் என்று இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய தூதுக்குழுவின் தலைவர்…

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று திறக்கப்படும்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கு இலத்திரனியல் நுழைவாயில்கள் இவ்வாறு திறக்கப்படுவதாகத் திணைக்களத்தின் பிரதம குடிவரவு அதிகாரி ஜூட் பெர்னாண்டோ…

460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு ஏலம் போன டோன் பிராட்மேனின் பேக்கி தொப்பி!

சுதந்திர நாடாக இந்தியா விளையாடிய முதல் டெஸ்ட் தொடரின் போது அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் சர் டொனால்ட் பிராட்மேன் அணிந்திருந்த அரிய பேக்கி பச்சை நிற தொப்பி குயின்ஸ்லாந்தில் நடந்த ஏலத்தில் 460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு (சுமார் 320,000 அமெரிக்க டொலர்கள்)…

பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வண. பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் தற்போது நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10…

பொதுமக்கள் முகக்கவசம் அணியுமாறு வேண்டுக்கோள்

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலேயே காணப்பட்டது. இருப்பினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கணித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட சுற்றுப்புற…

அஸ்வெசும ஜனவரி மாதக் கொடுப்பனவுகள் இன்று

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகளும், இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகளும் இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளன. அதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ்…

இலங்கை சினிமா