திருக்குறளை இசை வடிவில் மாற்றம் செய்து குறளிசை காவியமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி இருவரும் மொத்த திருக்குறளையும் 10 பாகங்களாக வெளியிடுகின்றனர்.அவர்கள் தற்போது குரளிசை காவியம் 1330 இதனை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெளியிட்டனர்.மீண்டும் குரளிசை காவியம் 1330 பாகம் இரண்டினை இந்திய தூதரகம் இனைந்து யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் ஒக்டோபர் 10 வெளியிட உள்ளோம் என்றும் தெரிவித்தனர்