பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான டோர்காம் மற்றும் சாமன் ஆகிய கடவைகளே மூடப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நடந்த மோதல்களை அடுத்து குறித்த எல்லைகள் மூடப்பட்டுள்ளன.