கரடியனாறு ஊறுகாமம் பகுதியை செங்கலடி பிரதேச சபை உறுப்பினரான சித்திர வேல் சிவானந்தன் என்பவரின் வீட்டிலேயே நேற்றைய தினம் (18) குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இவர் இன்றைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது வீட்டிற்கு தீ வைத்ததாகவும் இதனால் சொத்துக்கள் சோதமடைந்துள்ளதாகவும் புகார் அளித்துள்ளார்.