தீபாவளி திருநாளான இன்று காலை 11.11 மணிக்கு, இயக்குனர் பிரவீன் கிருஷ்ணராஜ் தன் புதிய படத்தின் தலைப்பை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
அந்தப் படத்தின் தலைப்பு — “TVK” ✨
அண்மையில் வெளியான “தீ மாதர்” திரைப்படத்தின் மூலம் விமர்சகர்களும் ரசிகர்களும் அவரை பாராட்டிய நிலையில், அவரது அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு மிகுந்துள்ளது.
படத்தின் தலைப்பு வெளியீட்டுடன் இணைந்து அவர் கூறிய வரிகள் —
“அஹிம்சைக்கும் ஆயுதத்துக்குமான பேச்சு வார்த்தை ஆரம்பம்.”
இயக்குனர் பிரவீன் மற்றும் அவரது குழுவிற்கு விழித்திரை ஊடக வலையமைப்பு சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்!
#TVK வெற்றி நிச்சயம் ❤️l