நேற்றைய தினம் (02) சிறகுகள் SAHO Creations & Puthiya Velicham நிறுவனத்தினால் நடத்தப்பட்ட #கவனமே_காவல்# குறுந்திரைப்படப் போட்டியின் முடிவுகள் மற்றும் திரையிடுதல் நிகழ்வானது யாழ்ப்பாணம் HNB metro நான்காவது மாடியில் மாலை 5 மணிக்கு நடத்தப்பட்டது.

அதில் எங்களுடைய “மாண்டார் வருவதில்லை” குறுந்திரைப்படமானது பங்குபெற்றி அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது…
முதலாம் மற்றும் மூன்றாமிடங்களை யாழ் மாவட்டத்தை சார்ந்த குறுந்திரைப்படங்கள் பெற்றுக்கொண்டன…