கனடாவின் வடக்கு ஒன்ராறியோ மாநிலத்தில், உயர் தூய்மையான லித்தியம் கொண்ட பாறைகள் நிறைந்த 6க கணபுதிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது, கனடாவின் மின்கல உற்பத்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி சேமிப்பு துறைகளுக்கு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய இலக்குகள், ஏற்கனவே திறந்த குழி (open pit) எரிமுறையில் சுரங்கம் செய்யக்கூடிய வளங்களின் அருகே அமைந்துள்ளதால், எதிர்காலத்தில் பகிரப்பட்ட அடிப்படை வசதிகள் மற்றும் லொஜிஸ்டிக்ஸ் (Logistics) மூலம் சுரங்கப்பணி எளிதாகும் ஜார்ஜியா லேக் (Georgia Lake) பகுதியில், லித்தியம் தாதுக்கள் பொதுவாகக் காணப்படும் பெக்மடைட் (pegmatite) கற்களில் இந்த வளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இலங்கை சினிமா