திருகோணமலை – கோமரங்கடவல பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி தவிசாளர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் இன்று காலை வயல்வெளியிலிருந்து மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தநிலையில், அவரது உடலம் பரிசோதனைகளுக்காக கோமரங்கடவல மருத்துவமனையிலிருந்து திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Post navigation கட்டாக்காலியாகத் திரியும் மாடுகள் : உரிமையாளருக்கு தண்டப்பணம் ஜனாதிபதியின் புதிய சட்டத்தரணிகள் சத்தியப் பிரமாணம்