பாணந்துறையின் ஹிரான பகுதியில் உள்ள மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த மொரட்டுவ மாநகரசபைக்குச் சொந்தமான 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.