களனி கங்கையின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி எஹலியகொட, நோர்வூட், யட்டியந்தோட்டை, கலிகமுவ, ருவான்வெல்ல, புலத்கொஹூபிட்டிய, தெஹியோவிட்ட, சீதாவாக்கை, தொம்பே, பாதுக்க, ஹோமாகம, கடுவெல, பியகம, கொழும்பு உட்பட பகுதிகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை சினிமா