அபாய மேலாண்மை மையம் (DMC): 117
(அவசர அபாய அறிவிப்புகள் மற்றும் நிவாரண சேவைகள் ஒருங்கிணைப்பு)
பொலிஸ் அவசர அழைப்பு: 119
(உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்)
1990 சுவ சேவா Ambulance சேவை: 1990
(நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல)
தீ அணைப்பு படை: 110
(தீ விபத்துகள் மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்)
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO): 011 258 8946
(மண் சரிவு ஆபத்துகள் அறிவிப்புகளுக்காக)
வானிலை துறை: 011 268 6686
(வானிலை முன்னறிவிப்புகள் பெற)
கடற்படை முலஸ்தானம்: 011 244 5368
(வெள்ளப் பேரிடர் காலங்களில் படகு சேவைகள் மற்றும் மீட்பு)
இராணுவ முலஸ்தானம்: 113
(அவசர அபாய நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள்)
வான்படை முலஸ்தானம்: 116
(ஹெலிகாப்டர் மூலம் நடைபெறும் மீட்பு சேவைகள்)
மாவட்ட மட்ட ஒருங்கிணைப்பு Numbers
அபாய மேலாண்மைக் மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு பிரிவுகள்
(DDMCU – District Disaster Management Coordinating Units)
மேற்கு மாகாணம் (Western Province)
அதிக வெள்ள அபாயப் பகுதிகள்:
கொழும்பு மாவட்டம்: 011 243 4028 / 077 395 7893
கம்பஹா மாவட்டம்: 033 223 4676 / 077 395 7888
களுத்துறை மாவட்டம்: 034 222 2344 / 077 395 7887
தென் மாகாணம் (Southern Province)
காலி மாவட்டம்: 091 224 2355 / 077 395 7889
மாத்தறை மாவட்டம்: 041 223 4030 / 077 395 7894
ஹம்பாந்தோட்டை மாவட்டம்: 047 225 8056 / 077 395 7895
சபரகமுவ மாகாணம் (Sabaragamuwa Province)
மண் சரிவு மற்றும் வெள்ளம் அதிகம் ஏற்படும் பகுதிகள்:
ரத்தினபுரி மாவட்டம்: 045 222 5522 / 077 395 7898
கேகாலை மாவட்டம்: 035 222 2843 / 077 395 7891
வடமேற்கு மாகாணம் (North Western Province)
குருநாகல் மாவட்டம்: 037 222 0455 / 077 395 7892
புத்தளம் மாவட்டம்: 032 226 5345 / 077 395 7896
மத்திய மாகாணம் (Central Province)
கண்டி மாவட்டம்: 081 220 2875 / 077 395 7890
நுவரெலியா மாவட்டம்: 052 222 3448 / 077 395 7897
மாத்தளை மாவட்டம்: 066 223 0926 / 077 395 7886
வட மத்திய மாகாணம் (North Central Province)
அனுராதபுரம்: 025 222 5333 / 077 395 7883
பொலன்னறுவை: 027 222 6676 / 077 395 7884
ஊவா மாகாணம் (Uva Province)
பதுளை மாவட்டம்: 055 222 4434 / 077 395 7885
மொனராகலை மாவட்டம்: 055 227 6378 / 077 395 7893