சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்..! அரசியல்வாதிகள் தனியார் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு
கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதுடன், இரவு உணவும் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி…