ஒஸ்கார் விருது பெற்ற நடிகை காலமானார்
1977ஆம் ஆண்டு வெளியான அன்னி ஹால் (Annie Hal) திரைப்படத்தில் ஒஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகை டயான் கீட்டன் (Diane Keaton) தனது 79 வயதில் . லொஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த கீட்டன், 1970களில் தி காட்ஃபாதர் படங்களில் கே…
1977ஆம் ஆண்டு வெளியான அன்னி ஹால் (Annie Hal) திரைப்படத்தில் ஒஸ்கார் விருது பெற்ற அமெரிக்க நடிகை டயான் கீட்டன் (Diane Keaton) தனது 79 வயதில் . லொஸ் ஏஞ்சல்ஸில் பிறந்த கீட்டன், 1970களில் தி காட்ஃபாதர் படங்களில் கே…
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் கடுமையான மோதல்கள் வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பாகிஸ்தானின் இராணுவத் தளங்கள் மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலுக்குப் பின்னரே குறித்த மோதல்கள் வெடித்துள்ளன. காபூலில், பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பின் இந்த மோதல்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள்…
கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுக் குழு ஒன்று கண்டுபிடித்ததாகக் கூறப்படும் ‘புற்றுநோய்க்கான மருந்து’ குறித்து இலங்கை புற்றுநோயியல் கல்லூரி (Sri Lanka College of Oncologists) கடும் கவலை தெரிவித்துள்ளது. இந்த மருந்துக்கு நம்பகமான அறிவியல் ஆதாரம் இல்லை என்றும், இது பாதிக்கப்படக்கூடிய…
நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மூன்று பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மார்பகப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் சுய மார்பகப் பரிசோதனை…
நாட்டில் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெள்ளை முட்டை ஒன்று 28 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை ஒன்று 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது வெள்ளை முட்டை ஒன்று 18 ரூபாய்க்கும், சிவப்பு முட்டை ஒன்று 20…
கடற்கரைகள், கலாசாரம் மற்றும் வன விலங்குகளுக்கான சிறந்த இடமாக இலங்கை திகழ்கிறது. டைம் அவுட் ட்ரெவல் வெளியிட்டுள்ள சிறப்பு ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், துருக்கி, நியூ மெக்சிக்கோ, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான் உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்தும் அந்த…
தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் முதன்மையான இடத்தை கொண்டுள்ள இட்லியைக் கொண்டாடும் வகையில் கூகுள் இன்று டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனம் அவ்வப்போது விசேட டூடுல்களை வெளியிடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை நாட்கள், முக்கிய தினங்களில்…
2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று(11) மோதவுள்ளன. இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை புள்ளிப்பட்டியலில்…
தம்மை பராமரிக்கக்கோரி 200க்கும் மேற்பட்ட முதியோர்கள், பிள்ளைகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் இலக்கத்திற்கு இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 0707 89 88 89 எனும் வாட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாக சரண…
பெற்றோர், பிள்ளைகளுக்கு தண்டனை வழங்கினால் அதற்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடளிக்க முடியும் என்ற சட்டம் கலாசாரத்துக்கு முரணானது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நாகொட பகுதியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துரைத்த அவர், இது தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று…