Author: Mithu Mithu

அறிமுகமாகிறது புதிய சலுகை!பேருந்து கட்டணத்தை செலுத்துவதில் எளிய வசதி

எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி முதல், டிக்கெட் இயந்திரங்கள் பொருத்தப்பட்ட பேருந்துகளில், பயணிகள் வங்கியால் வழங்கப்பட்ட டெபிட் (Debit) மற்றும் கிரெடிட் (Credit) அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களைச் செலுத்த முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர்…

புதிய சட்டம் அமுலாகிறது! சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை

டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படவுள்ளது. சிறுவர்களின் சிறுவர் பராயத்தை சீர்குலைக்கும் வகையில் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதாக டென்மார்க் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். முன்னர் சிறுவர்கள், மன அழுத்தங்களுக்கு உள்ளான வீதம் குறைவாக இருந்ததாகவும் தற்போது சமூக ஊடக…

தோனியின் புதிய சாதனை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் தோனி அதிகாரபூர்வமாக ட்ரோன் விமானி உரிமம் பெற்றுள்ளார். ட்ரோன் விமானி உரிமத்தை அதிகாரபூர்வமாக பெற்றதாக சமூகவலைத்தள பக்கத்தில் தோனி அறிவித்துள்ளார். சென்னையிலுள்ள, கருடா ஏரோஸ்பேஸ் என்ற சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (DGCA) அங்கீகரிக்கப்பட்ட…

மலையகத்தில் தொடரும் சோகம் – குளவி கொட்டியதில் மூவர் வைத்தியசாலையில்

மஸ்கெலியா – டீசைட் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கானதில் மூவர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்களே இக் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பெண்ணொருவரும், ஆண் தொழிலாளர்கள் இருவரும் இதில் அடங்குகின்றனர். குறித்த மூவரும் மஸ்கெலியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டுபேர்…

தங்கம் விலையில் உச்ச கட்ட ஏற்றம்:

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக $3,950 ஐ தாண்டியுள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சனிக்கிழமையுடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ.8,000 அதிகரித்துள்ளது. இன்று (07) காலை கொழும்பு செட்டியார் வீதியில் 22 கரட் தங்கம்…