Author: mithuna mithuna

புதிய வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டும் இலங்கையர்கள் : விலைகளில் ஏற்பட்ட மாற்றத்தினால் அதிருப்தி

அரசாங்கத்தினால் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டு 8 மாதங்களுக்கு பின்னர் உள்ளூர் சந்தையில் வாகன விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகின்றது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர்,ஜனவரி 28 திகதி,வாகன இறக்குமதிக்கு…

கோலாகலமாக பொன் விழா கொண்டாடும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று பொன் விழா கொண்டாட்டங்கள் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. ஈழத் தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் இந்த பல்கலைக்கழகம், 1974 ஆம் ஆண்டு ஐப்பசி 6 ஆம்…

இலங்கை மக்களுக்கு கடும் எச்சரிக்கை! பிற்பகல் 1 மணிக்கு பின்னரான வானிலை மாற்றம்

இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்று 06.10.2025 பிற்பகல் 1 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில்…

கொழும்பில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மகளிர் போட்டியில் ஏற்பட்ட சங்கடமான பிழை மற்றும் குழப்பம்

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று(05.10.2025) நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின் போது நாணய சுழற்சி குறித்த குழப்பம் சர்ச்சையையும் நியாயமற்ற ஆட்டம் குறித்த குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளது. நாணய சுழற்சியின் போது, இந்திய அணித் தலைவி…

12 வயதேயான மாற்றுத்திறனாளி சிறுவனின் சாதனை

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது. குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (03) இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழகம்…

மீண்டும் குரளிசை காவியம் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமாக வெளியிடப்படுகிறது

திருக்குறளை இசை வடிவில் மாற்றம் செய்து குறளிசை காவியமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி இருவரும் மொத்த திருக்குறளையும் 10 பாகங்களாக வெளியிடுகின்றனர்.அவர்கள் தற்போது குரளிசை காவியம் 1330 இதனை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வெளியிட்டனர்.மீண்டும்…

உலகத்தின் முதலாவது Trillionaire ஆக வாய்ப்பு! தொழில்நுட்ப உலகில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!

தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்கத் தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர், மற்றும் முதலீட்டாளர் ஆன எலான் மஸ்க் தற்போது $500 பில்லியன் டாலர் நிகர மதிப்பை எட்டிய முதல் நபர் ஆகையால், உலகத்தின் முதலாவது Trillionaire ஆக வாய்ப்பு பெற்றுள்ளார்.

முடிசூடிய இலங்கை பெண் சபீனா யூசுப்: சாதனைகளின் புதிய வரலாறு

திருமதி உலக அழகி இறுதி போட்டியில் சபீனா யூசுப் “திருமதி இலங்கை உலக அழகி 2025” என முடிசூட்டப்பட்டுள்ளார். உலகளவில் திருமணமான பெண்களுக்கான பழமையான மற்றும் மிகப்பெரிய சர்வதேச அழகுப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட திருமதி உலக அழகி போட்டி (03) பிரமாண்டமாக…

விரைவில் கண்ணம்மா திரைப்படம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும்.

2J Movies தயாரிப்பில் ஜூட் சுகியின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கண்ணம்மா‘ திரைப்படத்தின் இசை வெளியீடு . (02) பாடகர் நிரோஜனின் தேன்மதுர கீதம் இசைக்கலையகத்தில் இடம்பெற்றது. இதில் படக்குழுவினர் பங்கேற்றதுடன், கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 04 பாடல்களையும் கலைஞர்கள் நேரலையில் பாடினார்கள்.…