Author: mithu mithu

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூடு தொடர்பில் யாழில் 3 சந்தேக நபர் கைது!

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பில் 3 சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களில் பெண்னொருவரும் இரண்டு ஆண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள்…

“டார்க் ஸ்பெல்” ட்ரெயிலர் உங்கள் பார்வைக்கு!

ஜனதா ஸ்டீல்ஸ் வழங்கும் இயக்குனர் J பத்ரிநாத் இயக்கத்தில் ‘டார்க் ஸ்பெல்‘ திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. PRODUCE BY – JANATHA STEELSIN ASSOCIATE :- JAI SHRI RAM PICTURES DIRECTOR –J.BRINDANATHDOP– SUVIKARAN MSKMUA – DARIEN DARIESART…

கம்பளை கேபிள் கார் திட்டத்தை இடயூறு செய்யத் தடை – நீதிமன்றம் பிறப்பித்த எழுத்தாணை!

இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, அல்லது இடையூறு செய்வதையோ, தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக எழுத்தாணை கட்டளை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, கம்பளை பிரதேச செயலாளர், நீதிமன்றச்…

பள்ளிவாசலிலிருந்து வீடு திரும்பிய சிறுவன் : பாரவூர்தி மோதி பலி

பள்ளிவாசலிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 11 வயது பாடசாலை மாணவன் ஒருவர் பாரவூர்தி மோதி உயிரிழந்ததாக களுத்துறை தெற்கு தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவன் களுத்துறை, வெட்டுமகட பகுதியைச் சேர்ந்த முகமது மிஹிராஜ் யூசுப் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக…

நீரிழிவு , உடல் பருமன் : அமெரிக்கா விசாவிற்கு தடையா?

அமெரிக்காவில் வசிப்பதற்காக விசா விண்ணப்பிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு, நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், அவர்களின் விசா நிராகரிக்கப்படலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க…

2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இன்று நாடாளுமன்றத்தில் வாசிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார். 1. நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரம்…

தொடர்ச்சியாக ஏற்படவுள்ள இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி : மக்களே அவதானம்

இந்தியாவின் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 14 ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது. இதற்கு மறுநாள் முதல் வடகிழக்கு பருவமழை…

“Mr.X ” விரைவில் மட்டக்களப்பு திரையரங்கில்

நிருஸாந்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “மிஸ்டர் எக்ஸ்” என்கிற திரைப்படம் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் மட்டக்களப்பில் உங்கள் அபிமான விஜயா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. கானத்தவறாதீர்கள்

“ஆழிக்கிளிஞ்சில்” பிரான்ஸ் மண்ணில் நவம்பர் 9 முதல்!

ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் ஏற்பாட்டில் இயக்குனர் கே.எஸ்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஆழிக்கிளிஞ்சில்‘பிரான்ஸ் மண்ணில் நவம்பர் 9 முதல் மாலை 4.30 மணிக்கு வெளியீடுஇடம் : Megarama Cinema, 44 Av. de la Longue Bertrane, 92390 Villeneuve-la-Garenne, Franceகாலம் :…

“மௌன மொழி” முதல் காட்சி திரையிடல் விரைவில்!

சனாதனனின் இயக்கத்தில் சங்கவி பிலிம்ஸ் வெளியீட்டில் வினோத்ரோன் ஒளிப்பதிவில் தனுஹரியின் படத்தொகுப்பில் மதீசனின் இசையில் “மௌன மொழி” . எதிர்வரும் 23ம் திகதி கொழும்பு தெமட்டகொட றீகல் திரையரங்கில் முதல் காட்சி திரையிடப்படவிருக்கிறது. ரிக்கெட் முற்பதிவுகளுக்கு முந்துங்கள்… – 0763498404