Author: mithu mithu

2026ம் ஆண்டிற்கான பாதீடு : நாளை நாடாளுமன்றத்தில்

2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (பாதீட்டு உரை) நாளை (07) நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. நிதி அமைச்சரான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நாளை பிற்பகல் நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்…

இரு நாட்களின் பின் மீன்டும் சரிந்த தங்க விலை

கடந்த இரு நாட்களாக தங்க விலையில் மாற்றம் எதுவும் நிகழாத நிலையில் இன்று (06) தங்க விலை சற்று குறைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரு நாட்களின் முன், 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 317,000 ரூபாயாக…

உலகக்கிண்ணம் ( under 19) – ஐ.சி.சி தலைமை குழுவின் முக்கிய தீர்மானம்

19 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் வடிவத்தை மாற்றாதிருக்க சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. நேற்று இடம்பெற்ற தலைமை நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தொடர் தொடர்ந்தும் 50 ஓவர்கள் கொண்டதாகவே இருக்குமென…

கொழும்பில் கண் தான விழிப்புணர்வு நிகழ்வு (புகைப்படங்கள் இணைப்பு)

“கண் தான முகாம்” ஒன்று மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலயத்தில் இன்று மிக சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பல ஆசிரியர்களும் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு தம் சுயவிருப்பத்துடன் கண்களை தானம் செய்ய…

சிறையிலிருந்து தவறுதலாக விடுவிக்கப்பட்ட 24 வயது அல்ஜீரிய நபர்

லண்டனில் உள்ள வான்ட்ஸ்வொர்த் (Wandsworth) சிறையிலிருந்து 24 வயது அல்ஜீரிய நபர் ஒருவர் தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 29ஆம் திகதி அந்த கைதி விடுவிக்கப்பட்டதை, நேற்றைய தினம் சிறை நிர்வாகம் தான் “தவறுதலாக விடுவிக்கப்பட்டார்” என்று…

பெண்கள் விடுதியின் குளியல் அறையில் கெமரா – சந்தேகத்தில் ஒருவர் கைது

பெண்கள் விடுதியின் குளியல் அறையில் இரகசிய கெமரா பொருத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஒடிசா மாநில பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

மூன்று தேசிய விருதுகளை தனதாக்கி வரலாற்று சாதனை : பட்டிருப்பு தேசிய பாடசாலை

தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சின் இவ்வாண்டிற்குரிய விஞ்ஞான தேசிய விருது வழங்கும் நிகழ்வில் மூன்று தேசிய விருதுகள் பெற்று மட்/ பட்/பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி இன்னுமொரு வரலாற்று சாதனை படைத்துள்ளது. தேசிய விஞ்ஞான மன்றம் மற்றும்…

குளவி தாக்குதலில் சிக்கிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவில் 12 மாணவர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகி நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றையதினம் (04) குறித்த மாணவர்கள் வவுனியா வடக்கு ஒலுமடு மகாவித்தியாலயத்திற்கு சென்ற நிலையில் மரத்தில் இருந்த பப்பறக்கொப்பான் குளவிகள் களைந்து வீதியால் சென்ற மாணவர்கள் மீது தாக்கியுள்ளது. இதில்…

யுனெஸ்கோ நிதி உதவியுடன் தேசிய மரபுரிமைப் பாதுகாப்புக்காக புதிய சட்டம் விரைவில்

இலங்கையின் தேசிய மரபுரிமைத் தளங்களை முறையாக அடையாளம் காணுதல் மற்றும் அவற்றைப் பாதுகாத்தல் ஆகிய நோக்கங்களுடன் புதிய சட்டங்களை வரைவு செய்யும் பணிகளை கலாசார அலுவல்கள் அமைச்சின் தேசிய மரபுரிமைப் பிரிவு ஆரம்பித்துள்ளது. இந்தப் பணியை மேற்பார்வையிட நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.…

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் தென்னை விவசாயிகளுக்கு மானியம் : மகிழ்ச்சியில் விவசாயிகள்!

வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் தென்னை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். புதிதாக தென்னை பயிரிடப்படும் காணிக்கு நீர் வசதிகளைப் பெறுவதற்காக…

இலங்கை சினிமா