“சண்டி வீரா” பாடலின் முதற்பார்வை (First look) வெளியாகியானது
நிரோஜன் சிறிகாந்தா வழங்கும் இயக்குனர் பிரகாஷ் ராஜா இயக்கத்திலும் A J ஷங்கர்ஜன் இசையிலும் தயாராகிவரும் ‘‘சண்டி வீரா” பாடலின் முதற்பார்வை வெளியாகியுள்ளது.
நிரோஜன் சிறிகாந்தா வழங்கும் இயக்குனர் பிரகாஷ் ராஜா இயக்கத்திலும் A J ஷங்கர்ஜன் இசையிலும் தயாராகிவரும் ‘‘சண்டி வீரா” பாடலின் முதற்பார்வை வெளியாகியுள்ளது.
சனாதனன் இயக்கத்தில் ‘மௌன மொழி‘க்கு அடுத்ததாக ஆரம்பிக்கப்படவுள்ள முழு நீள திரைப்படம் ‘அன்பதிகாரம்‘ அதனுடைய பூஜை புகழ்பெற்ற முன்னேஸ்வரம் முன்னைநாதப் பெருமான் ஆலயத்தில் இடம்பெற்றது.
நேற்றைய தினம் (02) சிறகுகள் SAHO Creations & Puthiya Velicham நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கவனமே காவல் குறுந்திரைப்படப் போட்டியின் முடிவுகள் மற்றும் திரையிடுதல் நிகழ்வானது யாழ்ப்பாணம் HNB metro நான்காவது மாடியில் மாலை 5 மணிக்கு நடத்தப்பட்டது. அதில் எங்களுடைய…
இலங்கைக்காக 3 தங்க பதக்கங்களை வென்று கொடுத்த இலங்கையின் மொஹ்மது யாமிக் பாத்திமா சபியா! 100m, 200m, மற்றும் ரிலே போட்டிகளில் முதலாம் இடம் பெற்று ஆசியாவின் சாதனையாளராக மாறியுள்ளார் சபியா. சபியா யாமிக் 11.53 செக்கனில் 200m ஐக் கடந்துள்ளார்
Kesh Film Factory தயாரிப்பில் ‘எமாளிகள் கோமாளிகள்’ (Emalikal Komalikal) — நகர வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு சிரிப்பு வெப்சீரிஸ்! வேடிக்கை, புத்திசாலித்தனம், குழப்பம் — இதெல்லாம் சேர்ந்து உங்களை உற்சாகப்படுத்தும் ஒரு பொழுதுபோக்கு அத்தியாயங்கள்! Link – https://www.youtube.com/watch?v=BXp9lmNmlKI…
சைபர் குற்றங்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இந்த மாநாடு, சைபர் குற்றங்களுக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை நிறுவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை சார்பான ஆவணத்தில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பதில்…
மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படும் நெய்க்லீரியா போலெரி, ஒரு செல் உயிரி ஆகும். இவை பொதுவாக ஆறு, ஏரி, குளங்கள் மற்றும் பராமரிக்கப்படாத நீச்சல் குளம் போன்ற இடங்களில் வாழும். அங்கு மூழ்கிக் குளிக்கும்போது, அரிதாக சிலருக்கு மூக்கு வழியாக…
பதுளை – ஹல்துமுல்ல பகுதியில் கஞ்சா தோட்டம் ஒன்று முற்றுகையிடப்பட்டது. குறித்த பகுதியில் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததாக ஹல்துமுல்ல காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன்போது, 82 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது…
நுவரெலியா மாவட்டத்தின் ஹொலிரூட் தமிழ் வித்தியாலம் மற்றும் வெலிங்டன் தமிழ் வித்தியாலம் பாடசாலை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹொலிரூட் தமிழ் வித்தியாலம் மற்றும் வெலிங்டன் தமிழ் வித்தியாலம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்களை கௌரவிக்கும் வகையில்…
கொழும்பு – மிரிஹான, கிம்புலாவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட 31 இளைஞர் மற்றும் யுவதிகள் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிம்புலாவல, கமதா என்ற இடத்தில் நேற்றிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள் குழுவொன்றே கைது செய்யப்பட்டதாக…