Author: mithu mithu

சிறுவர்களுக்கு கானப்பட்ட கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாடு வீழ்ச்சி

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் நிலவிய கடுமையான ஊட்டச்சத்து குறைப்பாட்டு நிலை குறைவடைந்துள்ளது. குடும்பநல சுகாதார சேவைகள் பணியகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தேசிய ஊட்டச்சத்து மாதத்தை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம்…

மாதாந்த எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருளின் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இன்றைய தங்கவிலையில் மாற்றம் இல்லை

இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினம் மாற்றமின்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 318,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், 22 கரட் தங்கம்…

நாளை முதல் இலவசமாக வழங்கும் ஷொப்பின் பைகளுக்கு கட்டணம் அறவீடு : நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவிப்பு

வர்த்தக நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யும் போது, நாளை முதல் இலவசமாக ஷொப்பின் பைகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஷொப்பின் பைகளின் விலையும் நாளை முதல் விலைப்பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.…

இந்திய கிரிக்கட் வீரரின் புதிய சாதனை

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று ஆரம்பமாகியது.…

வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகளிடையே மோதல் – இருவர் கைது

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து ஜெர்மனி நோக்கிச் பயணித்த Lufthansa விமானம், நடுவானில் பயணித்துக் கொண்டிருந்த போது இருவருக்கிடையில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பிரஜையொருவர் உணவு உண்ண பயன்படுத்தப்படும் உலோக ஃபோர்க்கை பயன்படுத்தி மற்றொரு நபரை…

சீனாவில் புதிய விதி: மருத்துவம், சட்டம், கல்வி, நிதி போன்ற தலைப்புகளில் பேச ‘தகுதி’ அவசியம்

இணைய உள்ளடக்க உருவாக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், சீன அரசு புதிய விதியை அறிவித்துள்ளது. இனி சமூக ஊடகங்களில் மருத்துவம், சட்டம், கல்வி அல்லது நிதி போன்ற “முக்கிய” தலைப்புகளில் பேச விரும்பும் இன்ஃப்ளூயன்சர்கள் (influencers) தங்கள் அதிகாரப்பூர்வ தகுதிகளை…

நாரஹேன்பிட்ட தீப்பரவலில் இருந்து இரண்டு வெளிநாட்டவர் மீட்பு

நாரஹேன்பிட்ட – தாபரே மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டவர்களில் இரண்டு வெளிநாட்டினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரவு நேரங்களில் கடமையை நிறைவேற்ற தயாராகும் அரச ஊழியர்களுக்கு ஒத்துழையுங்கள்

யானைக்கால் நோய் பரிசோதனைகளுக்காக இரவு நேரங்களில் வீடுகளுக்கு வரும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஆதரவளிக்குமாறு, மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யானைக்கால் நோய் ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் பிரசங்க சேரசிங்க இந்த கோரிக்கை விடுத்துள்ளார். யானைக்கால் நோயைப் பொறுத்தவரை, ஒரு…

8547 பேரை அரச சேவையில் ஆட்சேர்ப்பு செய்ய அமைச்சரவை அனுமதி

அரச சேவையின் ஆட்சேர்ப்புச் செயல்முறையை மீளாய்வு செய்வதற்காகப் பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளில் நிலவி வந்த 8,547 பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக…

இலங்கை சினிமா