Author: mithu mithu

கண்ணம்மா‘ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு ‘கள்ளுக்கடை…….‘

2 J மூவிஸ் தயாரிப்பில் ஜூட் சுகியின் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கண்ணம்மா‘ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் ‘கள்ளுக்கடை‘ இன்று வெளியாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. https://www.youtube.com/watch?v=mGbhlNOc_dk பாடலுக்கான இசை – பிரசாந்த் கிருஸ்ணபிள்ளை,வரிகள் எழுத்தாளர் – ரொபின் ரொனால்ட் மற்றும் பாடியவர் –…

பிரஜாசக்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள், கணினிகள் பெற்றுக் கொள்ள நிதி ஒதுக்கீடு!

நாட்டின் அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுக்குத் தேவையான மடிக்கணினிகள், கணினிகள் உள்ளிட்ட உபகரணங்களை பெற்றுக்கொள்ளவும், அவை தொடர்பாக அதிகாரிகளின் திறன் மேம்பாட்டிற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாயை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிரஜாசக்தி தேசிய வேலைத் திட்டத்தின்…

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் இரசிகர்கள் இலங்கை கொடியுடன் ஆதரவு

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. அந்த போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. குறித்த போட்டியின் போது பாகிஸ்தான் இரசிகர்கள் இலங்கை தேசியக் கொடியுடன் மைதான…

பொலன்னறுவையில் விபத்து : 15 வயது சிறுவன் உயிரிழந்தார்

பொலன்னறுவை மனம்பிட்டிய, மலியதேவபுர பகுதியில் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற 15 வயது சிறுவன் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த தாத்தாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நேற்று (14) இரவு 7.30 அளவில் சிறுவன் தனது…

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிகழ்ந்த திருட்டுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் தாதியர்கள் வைத்தியர்கள் உட்பட பலரின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் என்பவற்றை திருடி வந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவரையும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவர் உட்பட…

காஷ்மீரில் வெடிப்பு சம்பவம்: எழுவர் பலி, பலர் காயம்

இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த பெரும் அளவிலான வெடிகுண்டுத் தொகுப்பு வெடித்ததில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 27 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஊடகமான என்டிடிவி தகவல் வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையோர் காவல்துறையினரும், அங்கு…

காதல் விரோதத்தால் இளம்பெண் கொலை

கேம்பொலா காவல் எல்லைக்குள் வரும் மில்லகஹமுலா பகுதியில், பண்விலதென்னை எனும் இடத்திலுள்ள தனது இல்லத்தில், 16 வயதுடைய இளம்பெண் ஒருவர் நேற்றிரவு (14) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கேம்பொலா காவல்துறை வழங்கிய தகவலின்படி, ஆரம்பக் கண்டறிதல்கள் இந்தக் கொலை ஒரு…

2026 வரவு–செலவு திட்டச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் இன்று ஆரம்பம்.

2026 வரவு–செலவு திட்டச் சட்டமூலத்தின் குழுநிலை (Committee Stage) அல்லது மூன்றாம் வாசிப்பு விவாதம் இன்று (15) நாடாளுமன்றத்தில் ஆரம்பமாக உள்ளது. நவம்பர் 8ஆம் திகதி தொடங்கிய இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆறு நாட்கள் நடைபெற்றது. அது நேற்று (14) மாலை…

மலையக பிரதிநிதிகளின் ஆதரவுடன் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. இதேவேளை பாதீட்டு வாக்கெடுப்பில் 8 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. அதன்படி பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு…

வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் தமிழ் பிரதிநிதிகளின் நிலைப்பாடு!

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாவது வாசிப்பு 118 மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைக்கப் பெற்ற அதேவேளை 8 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின்…

இலங்கை சினிமா