வேலைக்காக இஸ்ரேல் சென்ற இலங்கையர் பலி – வெளியான தகவல்
கட்டுமானத்துறை பணிக்காக இஸ்ரேல் சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காலியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரே கொலை செய்யபட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார். ஆபிரிக்காவை சேர்ந்த ஒருவரால் குறித்த இலங்கையர், கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…