கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக வவுனியாவில் பெரும் போராட்டம்
அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்துமாறுக்கோரி, எதிர்வரும் 2 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்படி, வவுனியா, நெடுங்கேணி பேருந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. வவுனியா…