வீட்டுப்பணிப் பெண்ணாக சென்ற சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 37 வயதுடைய நபர் கைது
வீட்டுப்பணிப் பெண்ணாக சென்ற சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபர் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் மலையக பகுதியை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதுடன்…