ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – மேலும் ஒருவர் கைது
ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடற்கரை வீதியின் 95 வத்தை பகுதியில் வைத்து நேற்று (22) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் கைதானவரிடம் இருந்து 24 கிராம்…