Author: priya priya punidha

ஒஸ்கார் வரலாற்றில் புதிய உலக சாதனை

ரியான் கூக்ளர் இயக்கத்தில் உருவான ‘சின்னர்ஸ்’ (Sinners) என்ற திகில் திரைப்படம், 2026 ஆம் ஆண்டிற்கான ஒஸ்கார் விருதுப் பட்டியலில் 16 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இதற்கு முன்னதாக ‘டைட்டானிக்’ (Titanic – 1997), ‘ஆல்…

வரலாற்றில் இல்லாத அளவில் போதைப்பொருள் வேட்டை!

பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்தது 2025 ஆம் ஆண்டிலேயே என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். “நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து இன்று…

சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்கள் அவசியம்

அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய வகையில், மக்களைப் பாதிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பொருத்தமான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர்…

பதுளை பிரபல பாடசாலையில் மண்சரிவு அபாயம்

பதுளை – சொரணாதோட்டை மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள மண் மேடு ஒன்று மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இதன் காரணமாக, அபாயத்தை எதிர்நோக்கியுள்ள இரண்டு மாடிக் கட்டிடம் அமைந்துள்ள பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, மாணவர்களுக்கு வேறு கட்டிடங்களில்…

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் நேற்றையதினம் (21) பிற்பகல் 8:30 மணியளவில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆழியவளை, செம்மண் வீதிக்கு அருகாமையில் உள்ள சிறிய பற்றைக் காட்டுப் பகுதிக்குள் கைக்குண்டு ஒன்றினை புலனாய்வு துறையினர்…

இவர் தொடர்பில் விபரம் தெரிந்தால் உடனே அழையுங்கள்!

தெஹிவளை பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 30 ஆம் திகதி, 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில்,…

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேரர்களின் மேன்முறையீடு பரிசீலனைக்கு

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (22) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்…

நுவரெலியாவில் பொழிந்த துகள் உறைபனி – கடும் குளிரான காலநிலை

நுவரெலியாவில் சில இடங்களில் கடுமையான துகள் உறைபனி பொழிந்துள்ளது. குறிப்பாக நுவரெலியாவில் இன்று வியாழக்கிழமை (22) 3.5 °C ஆக மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மாலை நேரத்தில் கடுமையான மூடு பனி நிலவி காணப்படுகின்றன…

கிழக்கில் வைத்தியர்கள்  பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு  வரவேண்டும் (ஈ.பி.டி.பி கட்சிஒருங்கிணைப்பாளர் அந்தனி சில் ராஜ்குமார் –எச்சரிக்கை)

கிழக்கில் வைத்தியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு முடிவுக்கு வரவேண்டும் இல்லாவிட்டால் எதிராக மக்கள் வைத்திய பணிமனை முற்றுகையிடுவோம்;. — ஈ.பி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனி சில் ராஜ்குமார் –எச்சரிக்கை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய பணிப்பாளரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில்…

தினக்குரல் ரோஷன் சாமுவேலுக்கு சிறந்த கௌரவம்

தினக்குரல் பத்திரிக்கையின் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ரோஷன் சாமுவேல் அவர்களுக்கு, journalisam awards for excellence 2024 விருது வழங்கி இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் கௌரவித்துள்ளது. இளைஞனாக இருந்தாலும், ரோஷன் சாமுவேல் அவர்களிடம்…