பதுளை மண்சரிவு : 15 பேர் மாயம் – பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!
பதுளை: நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கி 15 பேர் காணாமல் போயுள்ளதாகவும், பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் பதுளை மாவட்டச் செயலாளர் இன்று தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை காரணமாக…