Category: உலகம்

இந்தியா வரி விதித்து கொல்கிறது – டிரம்ப்

நாம் வரி விதிக்காமல் இருந்திருந்தால், இந்தியா ஒருபோதும் இந்த சலுகையை அறிவித்திருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார். ரேடியோ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார். சீனா வரிகளால் எங்களை கொல்கிறது, இந்தியா வரிகளால்…

நிலச்சரிவில் 1000 பேர் உயிரிழப்பு

சூடான் நிலச்சரிவு வடக்கு ஆப்பிரிக்கா நாடான சூடானில், ராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவு படைக்கும் இடையே அதிகார மோதல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், அங்குள்ள மேற்கு டர்பார் பகுதியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, நேற்று அங்குள்ள…

ஆப்கான் நிலநடுக்கம்; உயிரிழந்தோர் தொகை 622 ஆக உயர்வு

ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 622 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அனர்த்தத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஹெலிகொப்டர்களின் உதவியுடன் மீட்பு…

பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலானது – பிரதமர் மோடி

சீனாவின் தியான்ஜின் நகரில் நேற்று (31) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை சீன ஜனாதிபதி ஜின்பிங் வரவேற்றார். குறித்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், நேபாள…

புதிய நிறத்தில் லிமிட்டெட் எடிஷன் பைக் அறிமுகம் செய்த ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கோன் (Goan) கிளாசிக் 350 மாடலை 2024ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்தது. இப்போது, இந்த நிறுவனம் ஜெர்மனியில் மோட்டார் சைக்கிளின் ஸ்பெஷல் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது ஒரு லிமிட்டெட் எடிஷன்…

காசா மீதான தாக்குதலின் ‘பயங்கரமான தாக்கம்’ குறித்து இஸ்ரேலை எச்சரிக்கும் ஐ.நா

இன்று அதிகாலை காசா நகரில் கடுமையான குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முற்றுகையிடப்பட்ட பலஸ்தீன பிரதேசத்தின் மிகப்பெரிய பகுதியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் பல நட்பு நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ள…

மிகப்பெரிய பழிவாங்கல்.., ரோல்ஸ் ராய்ஸ் காரை குப்பை தொட்டிகளாக மாற்றிய இந்திய மன்னர்

இந்திய மகாராஜாக்கள் தங்கள் துணிச்சலுக்கும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கும் பிரபலமானது மட்டுமல்லாமல் பழிவாங்கலுக்கும் பிரபலமானவர்கள் தான். வரலாற்று பழிவாங்கல் அதற்கு எடுத்துக்காட்டாக இங்கு ஒரு மன்னர் ஒருவர் லண்டன் ஷோரூமில் மோசமான வாடிக்கையாளர் சேவைக்கு பழிவாங்கும் விதமாக குப்பை சேகரிப்புக்கு ரோல்ஸ்…