Category: உள்ளூர் செய்திகள்

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் இன்று காலை (01) ஆரம்பித்து வைக்கப்பட்டது. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் கீழான அபிவிருத்திப்…

செம்மணியில் நீதியான விசாரணைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி உறுதி

செம்மணியில் தோண்டப்படும் மனித எச்சங்கள் தொடர்பாக நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும், இதில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகளின் மூன்றாம் கட்ட…

ஒரு கோடிக்கும் மேற்பட்ட தபால் பொருள்கள் கிடப்பில்

மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தபால் பொருள்கள் தேங்கியிருப்பதாகவும் தினமும் 2 மில்லியன் கடிதங்கள் சேகரிக்கப்படுவதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கைரேகை இயந்திரங்கள்…

நேரடியாக எரிபொருள் இறக்குமதி செய்ய பேச்சுவார்த்தை

நேரடி ஒப்பந்தத்தின் கீழ் எரிபொருள் வாங்குவதற்காக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பெட்ரோலிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தனது முழு பெட்ரோலியத் தேவையையும் மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள்…

காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் ஆரம்பம் – அமைச்சர் உறுதி

2000 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் கிழக்கில் பதிவான 10,000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் குறித்த முறைப்பாடுகள் மீண்டும் தொடங்கப்படும் தொடங்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டு அலுவலகம் ஆகியவற்றிற்கு…

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்தால் விசாரணைகளை முன்னெடுக்க திட்டம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள், தங்களது பதவி காலத்தில் மேற்கொண்டதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில், முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிநாட்டுப் பயணத்துக்காக, அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது…