கம்பளை கேபிள் கார் திட்டத்தை இடயூறு செய்யத் தடை – நீதிமன்றம் பிறப்பித்த எழுத்தாணை!
இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் தேவையற்ற விதத்தில் தலையிடுவதையோ, அல்லது இடையூறு செய்வதையோ, தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக எழுத்தாணை கட்டளை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதற்கு மேலதிகமாக, கம்பளை பிரதேச செயலாளர், நீதிமன்றச்…