நுவரேலியாவிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயத்தில் 6 உண்டியல்கள் திருட்டு!
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதை அம்மன் ஆலயத்திலுள்ள 6 உண்டியல்கள் நேற்றிரவு (01) உடைக்கப்பட்டு அதிலுள்ள பணம் திருடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலய நிர்வாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்த நிலையில், நுவரெலிய பொலிஸ்சார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு…