சொத்து விபரங்களை டிஜிட்டல் வடிவத்தில் சமர்பிக்க கால அவகாசம் கோரும் சஜித்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடனத்தை டிஜிட்டல் வடிவத்தில் சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியுள்ளார். இலஞ்ச, ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவிடம் கடிதம் மூலம் எதிர்க்கட்சி தலைவரால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் குறித்த…