Category: விளையாட்டு

இந்தியத் துணைத் தலைவி ஸ்மிருதி மந்தனாவின் சாதனைகள்!

மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் நேற்றைய நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான போட்டியில், இந்தியத் துணைத் தலைவி ஸ்மிருதி மந்தனா பல சாதனைகளைப் படைத்து வெற்றி சதம் அடித்தார். இந்தப் போட்டியில், அவர், 95 பந்துகளில் 109 ஓட்டங்களைப் பெற்றார். இந்த ஆண்டு…

அபுதாபி T10 லீக்கில் களமிறங்கும் இலங்கை வீரர்கள் – முழு பட்டியல் வெளியீடு!

2025ஆம் ஆண்டுக்கான அபுதாபி T10 லீக் வரும் நவம்பர் 18 முதல் 30 வரை நடைபெறவுள்ளது.இலங்கை வீரர்கள் பலரும் இந்த சர்வதேச குறுகிய வடிவ லீக்கில் பங்கேற்கவுள்ளனர். அதே நேரத்தில், இதே காலத்தில் இலங்கை தேசிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு…

முன்னாள் கிரிக்கெட் வீரர் காலமானார்

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயந்த வர்ணவீர தமது 64 வது வயதில் இன்று (16) காலமானார். 1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜயனந்த வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும்…

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்த இங்கிலாந்து மகளிர் அணி

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில், நேற்று இங்கிலாந்து மகளிர் அணி, இலங்கை மகளிர் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம், இங்கிலாந்து அணி தனது வெற்றிப் பயணத்தைத்…

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையில் போட்டி : மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் 2025

2025 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை – இங்கிலாந்து மகளிர் அணிகள் இன்று(11) மோதவுள்ளன. இந்த போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை புள்ளிப்பட்டியலில்…

பெத்தும் நிசங்க அடைந்த வெற்றி – மஹேலவின் இடத்தை கைப்பற்றினார்

சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) சமீபத்திய இருபதுக்கு 20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க ஒரு இடம் முன்னேறி நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இது சமீபத்திய காலங்களில் இலங்கை வீரர் ஒருவர் அடைந்த மிக…

ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிப்பு

இந்திய அணிக்கு எதிரான T-20 மற்றும் ஒருநாள் சர்வதேச தொடருக்கான அவுஸ்திரேலியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் இந்தியா அணி விளையாடுகிறது. அதற்கமைய, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும்…

கொழும்பில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் மகளிர் போட்டியில் ஏற்பட்ட சங்கடமான பிழை மற்றும் குழப்பம்

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நேற்று(05.10.2025) நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் மகளிர் உலகக் கிண்ணப் போட்டியின் போது நாணய சுழற்சி குறித்த குழப்பம் சர்ச்சையையும் நியாயமற்ற ஆட்டம் குறித்த குற்றச்சாட்டுகளையும் ஏற்படுத்தியுள்ளது. நாணய சுழற்சியின் போது, இந்திய அணித் தலைவி…

12 வயதேயான மாற்றுத்திறனாளி சிறுவனின் சாதனை

இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்துச்சென்று சாதனை படைக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன், முழங்காலுக்கு கீழே பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான 12 வயதுச் சிறுவன் எடுத்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது. குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (03) இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழகம்…

இந்திய ஒருநாள் அணியின் புதிய அணித்தலைவர்

இந்த ஒருநாள் தொடரின் அணித்தலைவராக சுப்மன் கில்லும் துணை கேப்டனாக ஷ்ரேயஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடர் முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த தொடர்…