Category: Latest Updates

பல வண்ணத்தில் iphone வெளியீடு! – Apple எடுத்த அதிரடி முடிவு!

ஐபோன் 18 ப்ரோ (iPhone 18 Pro) பற்றிய சமீபத்திய தகவல்களின்படி, Apple நிறுவனம் தனது தொலைபேசி வரிசையின் நிறத் தெரிவுகளை மீண்டும் சீரமைக்க திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டு அறிக்கைகளின்படி, இந்தப் புதிய நிறத் தெரிவுகளிலிருந்து, தற்போதுள்ள (Cosmic…

பயணிகள் வருத்தம் : AirJapan விமானச் சேவை இனி இல்லை!

ஜப்பானிய விமானச் சேவை நிறுவனமான ANA (All Nippon Airways) குழுமம், AirJapan விமானச் சேவையின் அனைத்து விமானச் செயற்பாடுகளையும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்த தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆசியா பிராந்தியத்தில் குறைந்த…

மதுபானம்: புதிய வர்த்தமானி வெளியீடு!

மதுபானம் தொடர்பாக புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மதுபான உற்பத்திக்கான வரி செலுத்துதல் மற்றும் கட்டணம் வசூலித்தல் தொடர்பான விதிகள் இதில் அடங்கும். குறித்த வர்த்தமானி அறிவிப்பானது ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

வெறுமனே 30 ஊழியர்களுடன் 30 பில்லியன் டொலர் பேரரசை உருவாக்கிய டெலிகிராம்

சுமார் 30 பில்லியன் டொலர் பெறுமதியான நிறுவனமாக டெலிகிராம் செயலி செயற்படுவதாக அதன் ஸ்தாபகர் தெரிவித்துள்ளார். வெறுமனே 30 ஊழியர்களுடன் டெலிகிராம் 30 பில்லியன் டொலர் பேரரசை கட்டமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உலகின் மிகவும் திறமையான தொழில்நுட்ப நிறுவனமாக டெலிகிராம் திகழ்கிறது.…

ராஜஸ்தானில் மிக பெரிய தங்க சுரங்கம் கண்டுபிடிப்பு

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவிலுள்ள கன்கரியா என்ற பகுதியில் மிகப்பெரிய தங்கச் சுரங்கமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியாவிற்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கன்கரியா சுரங்கத்தில் சுமார் 3KM நீளத்திற்கு, 110 மில்லியன் டன்களுக்கும் அதிகமான தாதுக்கள்…

AI தொழில் நுட்பத்தால் ஊழியர்களுக்கு வந்த சோதனை : 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்

மெட்டா நிறுவனம் தற்போது சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. AI தொழில் நுட்பம் வந்த பின்னர் பல துறைகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை நிறுவனங்கள் பணிநீக்கம் செய்து வருகிறது. நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையாக மெட்டாவில் பணிபுரியும் சுமார்…

இணைய மோசடிக்கு முற்றுப்புள்ளி வந்தாச்சு!

சமூக ஊடகங்களை பயன்படுத்தி மக்களிடம் பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் உலகளாவிய ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவற்றை தடுக்க, ‘மெட்டா’ நிறுவனம் தங்களின், ‘வட்சப், பேஸ்புக்’ தளங்களில், புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.…

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதில் அபாயகரமான மோசமான உள்ளடக்கங்களை அவர்கள் பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால் மெட்டா நிறுவனம், 18 வயதுக்குக் குறைவானவர்களால் பாலியல் உள்ளடக்கிய காட்சிகள், போதைப் பொருள், அபாயகரமான சண்டைக் காட்சிகள்…

அதிகரித்துவரும் மார்பகப் புற்றுநோய் : பெண்களின் கவனத்திற்கு!

நாட்டில் நாளாந்தம் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதுடன், மூன்று பேர் உயிரிழப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், மார்பகப் புற்றுநோய் முற்றிலும் குணப்படுத்தக்கூடியது என்று சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 20 வயதிற்குப் பின்னர் ஒவ்வொரு பெண்ணும் சுய மார்பகப் பரிசோதனை…

இலங்கையின் பெயரை மீண்டும் சர்வதேசத்தில் நிலை நிறுத்தி பெருமை!

கடற்கரைகள், கலாசாரம் மற்றும் வன விலங்குகளுக்கான சிறந்த இடமாக இலங்கை திகழ்கிறது. டைம் அவுட் ட்ரெவல் வெளியிட்டுள்ள சிறப்பு ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், துருக்கி, நியூ மெக்சிக்கோ, நியூயோர்க் நகரம், பிலிப்பைன்ஸ், பூட்டான் உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்தும் அந்த…

இலங்கை சினிமா