“ஜெசிகா” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம், இயக்குனரின் ஐந்தாவது படைப்பாகும்.
இப்படத்தில் ஷ்யாமளா அமர், பிரசா ராஜேந்தர், அன்றூ ரொமேஷ் குமார், மற்றும் நீல் ரெக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு: வினோ த்ரோன்
இசை: அனுஷன் நாகேந்திரன்
படத்தொகுப்பு: அகி ராஜ்
ஒப்பனை: அகல்
இப்படத்தின் முதல் போஸ்டர் விரைவில் வெளியாகும் என தயாரிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.